கொட்டும் பணமழை தரும் குரு ஆதித்ய யோகம்.. குரு சூரியன் சேர்க்கை ராசிகள்.. 12 ஆண்டுகால வரம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கொட்டும் பணமழை தரும் குரு ஆதித்ய யோகம்.. குரு சூரியன் சேர்க்கை ராசிகள்.. 12 ஆண்டுகால வரம்!

கொட்டும் பணமழை தரும் குரு ஆதித்ய யோகம்.. குரு சூரியன் சேர்க்கை ராசிகள்.. 12 ஆண்டுகால வரம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 06, 2025 12:27 PM IST

சூரியன் குரு சேர்க்கை மூலம் உருவாகும் குரு ஆதித்ய யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கொட்டும் பணமழை தரும் குரு ஆதித்ய யோகம்.. குரு சூரியன் சேர்க்கை ராசிகள்.. 12 ஆண்டுகால வரம்!
கொட்டும் பணமழை தரும் குரு ஆதித்ய யோகம்.. குரு சூரியன் சேர்க்கை ராசிகள்.. 12 ஆண்டுகால வரம்!

இது போன்ற போட்டோக்கள்

தேவர்களின் குருவாக விளங்கக்கூடிய குருபகவான் வருகின்ற ஜூன் மாதம் சக்தி வாய்ந்த குரு ஆதித்ய ராஜயோகத்தை உருவாக்க உள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த யோகம் உருவாக உள்ளது. வருகின்ற ஜூன் மாதம் சூரியன் மற்றும் குரு இவர்கள் இருவரும் மிதுன ராசியில் இணைகின்ற காரணத்தினால் இந்த ராஜயோகம் உருவாகின்றது.

சூரியன் குரு சேர்க்கை மூலம் உருவாகும் குரு ஆதித்ய யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு சூரியன் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு குரு ஆதித்ய யோகம் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆடம்பர வசதிகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் தேடி வரும் என கூறப்படுகிறது. பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சூரியன் குரு சேர்க்கை குரு ஆதித்ய யோகம் உருவாக உள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

மீன ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு சூரியன் சேர்க்கை குரு ஆதித்ய யோகம் உருவாக உள்ளது. இதனால் உங்கள் வாழ்க்கையில் ஆடம்பரம் மற்றும் வசதிகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணம் யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது. திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்க என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.