மீன ராசி: 100 வருடங்களுக்கு பிறகு.. பணமழை கொட்டும் நவபஞ்ச யோகம்.. சனி செவ்வாய் பார்வை.. 3 ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மீன ராசி: 100 வருடங்களுக்கு பிறகு.. பணமழை கொட்டும் நவபஞ்ச யோகம்.. சனி செவ்வாய் பார்வை.. 3 ராசிகள்!

மீன ராசி: 100 வருடங்களுக்கு பிறகு.. பணமழை கொட்டும் நவபஞ்ச யோகம்.. சனி செவ்வாய் பார்வை.. 3 ராசிகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 09, 2025 09:43 AM IST

Navapancha Yoga: சனி மற்றும் செவ்வாய் உருவாக்கும் நவபஞ்ச யோகம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மீன ராசி: 100 வருடங்களுக்கு பிறகு.. பணமழை கொட்டும் நவபஞ்ச யோகம்.. சனி செவ்வாய் பார்வை.. 3 ராசிகள்!
மீன ராசி: 100 வருடங்களுக்கு பிறகு.. பணமழை கொட்டும் நவபஞ்ச யோகம்.. சனி செவ்வாய் பார்வை.. 3 ராசிகள்!

இது போன்ற போட்டோக்கள்

அதேசமயம் கிரகங்கள் ஒரு ராசிகள் இடம் மாறும் பொழுது மற்ற கிரகங்களோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும் அல்லது அவர்கள் தங்களது பார்வையால் ஒன்றிணையும்போது பல ராஜ யோகங்கள் உருவாக்கும். இந்நிலையில் ஏப்ரல் ஐந்தாம் தேதி அன்று சனிபகவான் மற்றும் செவ்வாய் பகவான் இருவரும் 120 டிகிரியில் ஒன்றிணைந்து நவபஞ்ச யோகத்தை உருவாக்கியுள்ளனர்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி செவ்வாய் பகவான் ஒன்பதாவது வீட்டிலும் சனிபகவான் ஐந்தாவது வீட்டிலும் இருக்கும் பொழுது இந்த நவபஞ்ச ராஜயோகம் உருவாகும். சனி மற்றும் செவ்வாய் உருவாக்கும் நவபஞ்ச யோகம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

நவபஞ்ச யோகம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதனால் உங்களுக்கு ஒவ்வொரு வேலையும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

சனி மற்றும் செவ்வாய் பகவானின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதுவரை வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த அனைத்து சிக்கல்களும் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

கும்ப ராசி

நவபஞ்ச யோகம் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் மேல் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது வேலை செய்யும் இடத்தில் நிறைய நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. உடல் வேலை செய்பவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இலக்குகளை எளிதில் அடைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் நிறைய லாபத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. சனி மற்றும் செவ்வாய் அருள் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. மொத்தத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துலாம் ராசி

நவபஞ்ச யோகம் உங்களுக்கு அதிர்ஷ்ட கதவை திறக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. சனி பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது நிதி ஆதாயங்களை பெறுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமைகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.