துவாதஷ் யோகம்: பணமழை கொட்டும் அபூர்வ யோகம்.. சனி செவ்வாய் உருவாக்கியது.. உங்க ராசி இருக்கா?
Dwadash Yoga: சனி மற்றும் சூரியன் ஒருவருக்கொருவர் 30 டிகிரி கோணத்தில் இருக்கப் போகின்றனர். இதனால் துவாதஷ் யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Dwadash Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரியபகவான் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர் இவருடைய ராசி மற்றும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
இது போன்ற போட்டோக்கள்
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
May 11, 2025 07:00 AMகுரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
May 11, 2025 04:45 AM'மேஷம் முதல் மீனம் வரை.. மே 11ஆம் தேதி எப்படி இருக்கப்போகிறது..’: 12 ராசிகளுக்கான பலன்கள்!
May 10, 2025 11:40 PMஇரு கிரகங்களின் சஞ்சாரம்.. உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்! வளர்ச்சி, நல்ல நேரத்தை அனுபவிக்கும் ராசிகள்
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான் இவர் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றக் கூடியவர் சனியின் நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் சனியும் சூரியனும் தந்தை மகனாக திகழ்ந்து வருகின்றனர். தற்போது சூரியன் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனி பகவானும் மீன ராசியில் பயணித்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு சூரிய பகவான் செல்கின்றார்.
இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 16ஆம் தேதி அன்று சனி மற்றும் சூரியன் ஒருவருக்கொருவர் 30 டிகிரி கோணத்தில் இருக்கப் போகின்றனர். இதனால் துவாதஷ் யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| கேது சிம்ம ராசி பயணத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்
மிதுன ராசி
துவாதஷ் சுயோகம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு வேளையிலும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிதிநிலைகள் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலைகள் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| குரு பெயர்ச்சி பலன்களை அனுபவிக்க போகும் ராசிகள்
கடக ராசி
துவாதஷ் சோகம் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தொழிலில் எதிர்பாராத அளவிற்கு உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் அறியாதவிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறை என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| புதன் மீன ராசி நேரடி பயணத்தால் ராஜ வாழ்க்கை பெற்ற ராசிகள்
கும்ப ராசி
துவாதஷ் யோகம் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏழரை சனியின் கடைசி கட்டம் நடப்பது தான் உங்களுக்கு மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கும் என கூறப்படுகிறது. தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் விருப்பம் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
