Guru Zodiac Signs: குரு மூலம் கோடி கோடியாய் பணத்தை அள்ளும் 3 ராசிகள் நீங்க தானா? .. அதிர்ஷ்ட கதவு தட்டுவது யார்?..
Guru Zodiac Signs: குரு பகவானின் வக்கிர நிவர்த்தியானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தின் ஆதரவை முழுமையாக பெற போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Zodiac Signs: நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
அந்த வகையில் குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். அதற்கு முன்பு வருகின்ற பிப்ரவரி 4-ம் தேதி அன்று குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.
குரு பகவானின் வக்கிர நிவர்த்தியானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தின் ஆதரவை முழுமையாக பெற போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.