கதவை தட்டும் சனீஸ்வரர்! சனி வக்ர நிவர்த்தியால் ராஜ யோகம் பெறப்போகும் ராசிகள்!
சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசிக்காரர்களை தேடி வரும். எந்தெந்த ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி அளிக்கும் பலன்களை இங்கு காணலாம்.

நடுநிலை வாதியான சனி பகவான் நாம் செய்யும் கரும வினைகளுக்கான பலன்களை வழங்குவார். அதிலும் குறிப்பாக கொடுப்பதாக இருந்தாலும் அள்ளிக் கொடுப்பார். கெடுப்பதாக இருந்தாலும் மொத்தமாக முடித்து விடுவார். அத்தகைய ஆற்றல் கொண்ட சனி பகவான் ஒரு ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் போது பல விதமான நன்மைகளை வழங்குவார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இந்த வேலையில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகளாக 3, 6 மற்றும் 11 ஆகிய இடங்ளில் சஞ்சரிக்கும் தனுசு, கன்னி மற்றும் மேஷம் ஆகிய மூன்று ராசிகள் பெறுகின்றன. நடுநிலையான பலன்களை பெறும் இடங்களாக 5, 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் உள்ள துலாம், மிதுனம் மற்றும் ரிஷபம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நல்ல நிறைவான மாறுதல் இந்த சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசிக்காரர்களை தேடி வரும். எந்தெந்த ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி அளிக்கும் பலன்களை இங்கு காணலாம்.
லாபஸ்தானம் மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏழரை சனி துவங்க உள்ளது. அதற்கு முந்தைய இந்த ஐந்து மாதங்கள் ஒரு பொற்காலமாக அமையவுள்ளது. இவர்கள் தொட்டது துலங்கும். லாபம் உயரும். புதிய வேலை கிட்டும். மேஷ ராசிக் காரர்கள் ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்றால் இது உகந்த காலமாகும். வாங்கிய கடன்கள் அடைபடும் நேரமாகவும் இது இருக்கும்.