Lucky Jackpot Zodiac sign: கையை பிடிக்கப்போகும் சனி பகவான்; 12 -ல் மறையும் குரு;தமிழ் புத்தாண்டில் ராஜாவாக போகும் ராசி?
குரு பகவானுக்கு அடுத்தபடியாக பத்தாம் இடத்தில், ராகு பகவான் இடம் பெற்றிருக்கிறார். சங்கடமான விஷயம் என்னவென்றால் மிதுன ராசிக்கு நான்காம் இடத்தில் கேது வீற்றிருக்கிறார்.

தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசி எது?
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசி எது, அதற்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகின்றன என்பது குறித்து பிரபல ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன் பேசி இருக்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
இது குறித்து ஆஸ்ட்ரோவேல் யூடியூப் சேனலில் பேசிய அவர், “இந்த தமிழ் புத்தாண்டில் மிதுன ராசிக்கு நாம் முதலிடத்தை கொடுக்கலாம். காரணம், பாக்ய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், அந்த பாக்ய ஸ்தானத்திலேயே மூலத்திரிகோணம் அடைந்து, கும்ப ராசியிலேயே ஆட்சி செய்கிறார்.
பாக்யாதிபதி பாக்யஸ்தானத்தில் ஆட்சி பெறுவது என்பது அவ்வளவு சாதாரண யோகம் அல்ல. ஆகையால் சனி பகவான் மிதுன ராசிக்கு இந்த காலகட்டங்களில் மிகப்பெரிய உறுதுணையாக இருக்கப் போகிறார்.