தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Where Will We Find The Rasis That Get Good Yoga Due To The Grace Of Rahu Ketu

ராகு கேதுவுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்கள்.. யோகம் இவர்களுக்குத்தான்

Jan 28, 2024 03:22 PM IST Suriyakumar Jayabalan
Jan 28, 2024 03:22 PM , IST

  • Rahu Ketu: ராகு கேது அருளால் நல்ல யோகத்தை பெறுகின்ற ராசிகளை எங்கே காண்போம்.

நவகிரகங்களின் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். அதனால் இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 7)

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். ராகு பகவான் சேது பகவான் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தங்களது இடத்தை மாற்றினார்கள். ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். 

(2 / 7)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளனர். நவகிரகங்களின் இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர மாற்றமும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.  

(3 / 7)

அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்று ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும் கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் நுழைந்தனர். இதனால் சில ராசிகள் மாற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். 

(4 / 7)

மேஷ ராசி: ராகு கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். தாம்பத்திய வாழ்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண மாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திருமணத்தில் ஏற்பட்டு இருந்த தடைகள் விலகும். 

(5 / 7)

ரிஷப ராசி: ராகு பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையும். பொருளாதாரத்தில் நல்ல முயற்சிகள் இருக்கும். உங்களுடைய வாழ்க்கையை செழிப்பாக மாறும் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(6 / 7)

துலாம்: ராசி ராகு கேது சேர்க்கை உங்களுக்கு சிறப்பான பலன்களை இந்த ஆண்டு கொடுக்கப் போகின்றனர். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல நிலை உருவாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். மங்களகரமான காரியங்கள் வீட்டில் நடக்கும். ராகு நட்சத்திரம் மாற்றம் தான் உங்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். 

(7 / 7)

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

மற்ற கேலரிக்கள்