தமிழ் செய்திகள்  /  Astrology  /  What Are The Special Features Of April Born

April Born: நீங்கள் ஏப்ரல் மாதத்தில் பிறந்தவரா?- உங்களின் குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Apr 02, 2024 11:12 AM IST

ஜோதிடர்களின் கூற்றுப்படி, பிறந்த மாதத்தின் அடிப்படையிலும் ஒருவரின் அறிகுறிகளைக் கூறலாம்.

ஏப்ரல்
ஏப்ரல்

ட்ரெண்டிங் செய்திகள்

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் குணங்கள் என்னென்ன?

 • ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் ஆற்றல் மிக்கவர்கள், புத்திசாலிகள் மற்றும் சுறுசுறுப்பானவர்கள்.
 • வாழ்க்கையில் முன்னேறி, தங்கள் நம்பிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். திருப்தியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
 • ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்கள் கோபம் அதிகமாக இருந்தாலும், நன்மைக்காக கோபத்தைக் காட்டுகிறார்கள் என புரிந்து கொள்ளும் குணம் கொண்டவர்கள். அன்பை காட்டுவதில் இவர்களே வல்லவர்கள்.  
 • ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். ஏப்ரலில் பிறந்தவர்கள் மன தைரியம் அதிகம்.
 • எப்பொழுதும் திட்டமிட்டு காரியங்களைச் செய்வார்கள். பணியை பாதியில் விடுவதில்லை. எவ்வளவு சிரமம் வந்தாலும் செய்து முடித்து காட்டுகிறார்கள்.
 • ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் எல்லாவற்றிலும் நேரடியான மற்றும் நேர்மையானவர்கள். 
 • நேர்மையால் பலருக்கு விரோதிகளாக மாறினாலும், அவர்களை எதிர்கொள்கிறார்கள் ஆனால் தங்கள் வழியை மாற்றிக் கொள்ள நினைப்பதில்லை.
 • அதிர்ஷ்டத்துடன், சூழ்நிலைகளும் ஒத்துழைக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் சோம்பலை அனுமதிக்க மாட்டார்கள். வேலையை தெய்வீகமாகக் கருதுகிறார்கள்.
 • ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் மன தைரியம் அதிகம். எப்பொழுதும் திட்டமிட்டு காரியங்களைச் செய்வார்கள்.
 • வீட்டிலும், வேலையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நல்ல நிலையில் இருப்பார்கள்.
 • வாழ்க்கையில் முன்னேறி, தங்கள் நம்பிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். திருப்தியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
 • ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் சோம்பலை அனுமதிக்க மாட்டார்கள். வேலையை தெய்வீகமாக பார்ப்பார்கள்.
 • ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே கண்கள், பற்கள் மற்றும் காதுகள் தொடர்பான பிரச்னைகள் இருக்கும். காய்ச்சல் மற்றும் தலைவலி அதிக வலி இருக்கும்.
 • ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் நல்ல வருமானம் பெறுவார்கள். எதிர்பாராத பண இழப்பு ஏற்படும். ஆனால் எந்த பிரச்னைகளையும் தாங்கி வாழ்க்கையில் உறுதியாக நிற்பார்கள்.
 • வீட்டில் அனைவரிடமும் பாசமாக செயல்பட நினைப்பார்கள். வாழ்க்கையிலும் நல்ல நிலையில் இருப்பார்கள்.
 • அடுத்தவர்கள் சில விஷயங்களில் நம்மை பயன்படுத்தி கொள்கிறார்கள் என்று கூட இவர்களுக்கு தாமதமாக தான் புரியும்.
 • பாசம் என்று வந்துவிட்டால் அடுத்தவர் யார் என்று பார்க்காமல் அன்பை பொழிவார்கள். அதனாலேயே இவர்களை பலருக்கும் பிடித்துவிடுகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://tamil.hindustantimes .com/ 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்