Guru Trikona Money Luck: குரு மீது சாய்ந்த சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தை கொட்டும் திரிகோண ராஜயோகம்.. 3 ராசிகளுக்கு பண மழை
- Lord Guru and Venus: சுக்கிரன் ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் ஏற்கனவே ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு இணைகின்ற குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக விளங்கி வருகின்றனர். இவர்களின் செயற்கையால் திரிகோண ராஜ யோகம் உருவாக்கியுள்ளது.
- Lord Guru and Venus: சுக்கிரன் ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் ஏற்கனவே ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு இணைகின்ற குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக விளங்கி வருகின்றனர். இவர்களின் செயற்கையால் திரிகோண ராஜ யோகம் உருவாக்கியுள்ளது.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகமும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மே ஒன்றாம் தேதியிலிருந்து குருபகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார்.
(2 / 6)
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். வருகின்ற மே 19ஆம் தேதி அன்று சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைகிறார்.
(3 / 6)
சுக்கிரன் ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் ஏற்கனவே ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு இணைகின்ற குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக விளங்கி வருகின்றனர். இவர்களின் செயற்கையால் திரிகோண ராஜ யோகம் உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
விருச்சிக ராசி: திரிகோண ராஜயோகத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் பல துறைகளில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(5 / 6)
கடக ராசி: திரிகோண ராஜ யோகம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. கடன் சிக்கல்கள் விலகும். பண சிக்கல்கள் உங்களை விட்டுச் செல்லும். மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய முதலீடுகளால் நல்ல யோகம் கிடைக்கும்.
(6 / 6)
சிம்ம ராசி: திரிகோண ராஜயோகம் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். பாராட்டுகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்