நாளை வைகாசி பிறக்குது.. சூரியன் ரிஷபத்தில் நுழைந்து பண மழை.. எந்த ராசிகள் அது தெரியுமா!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  நாளை வைகாசி பிறக்குது.. சூரியன் ரிஷபத்தில் நுழைந்து பண மழை.. எந்த ராசிகள் அது தெரியுமா!

நாளை வைகாசி பிறக்குது.. சூரியன் ரிஷபத்தில் நுழைந்து பண மழை.. எந்த ராசிகள் அது தெரியுமா!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 14, 2025 02:32 PM IST

சூரியன் சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நாளை வைகாசி பிறக்குது.. சூரியன் ரிஷபத்தில் நுழைந்து பண மழை.. எந்த ராசிகள் அது தெரியுமா!
நாளை வைகாசி பிறக்குது.. சூரியன் ரிஷபத்தில் நுழைந்து பண மழை.. எந்த ராசிகள் அது தெரியுமா!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

அந்த வகையில் சூரிய பகவான் மே 15 ஆம் தேதியான நாளை ரிஷப ராசிக்கு செல்கின்றார். வைகாசி மாதம் பிறக்கின்றது. சூரியன் சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

சூரியன் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நுழைகின்றார். அதனால் உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் எனக் கூறப்படுகிறது. பணம் வரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு தலைமைத்துவ குணங்கள் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தலைகணத்தை குறைத்துக் கொண்டால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நெருக்கமானவர்களின் மீது உங்களுக்கு ஆதிக்கம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

பணக்கார யோகம் தேடி வரும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கன் எதிர்பார்க்கப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவரவு உங்களுக்கு அதிகரிக்க என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது

மிதுன ராசி

சூரியன் உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பணக்கார யோகம் தேடி வரும் என கூறப்படுகிறது. குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையை முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. சேமிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.