தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (09.07.2024): கவலைகள் விலகுமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (09.07.2024): கவலைகள் விலகுமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Jul 09, 2024 05:30 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 09) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (09.07.2024): கவலைகள் விலகுமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
Today Rasipalan (09.07.2024): கவலைகள் விலகுமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூலை 09 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் கவனம் வேண்டும் பணியாளர்களால் சில விரயங்கள் உண்டாகும்.