தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Transit Of Venus Will Bring Luck To Major Zodiac Signs

மீனத்தில் நீந்த போகும் சுக்கிரன்.. யாருக்கு பணமழை?..இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

Feb 09, 2024 11:41 AM IST Suriyakumar Jayabalan
Feb 09, 2024 11:41 AM , IST

  • Transit of Venus: சுக்கிர இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகங்களில் இவரும் ஒருவர். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

செல்வத்தை அள்ளித் தரும் கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் இந்த மாதம் மகர ராசியில் நுழைய போகின்றார். வரும் மார்ச் மாதம் மீன ராசியில் நுழைகின்றார். சுக்கிர பகவான் உச்ச ராசியான மீன ராசியில் வரும் பிப்ரவரி மார்ச் 31ஆம் தேதி அன்று நுழைகின்றார். 

(2 / 6)

பொதுவாக இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நல்ல மாற்றங்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: சுக்கிர பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் நுழையப் போகின்ற காரணத்தினால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அனைத்தும் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்பங்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

கன்னி ராசி: சுக்கிரன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அனைத்து விதமான சுப பலன்களும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். 

(5 / 6)

கடக ராசி: சுக்கிர பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்த காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான யோகங்கள் கிடைக்கப் போகின்றன. அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திடீரென பெரிய பெரிய துறைகளில் உள்ளவர்களிடம் அறிமுகம் கிடைக்கும். 

(6 / 6)

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

மற்ற கேலரிக்கள்