மேஷம் முதல் மீனம் ராசி வரை.. நாளை டிச.19 எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும் பாருங்க!
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு நாளை (டிசம்பர்19) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம், கல்வி, ஆரோக்கியம், காதல் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட கணக்கீட்டின் படி, டிசம்பர் 19 ஆம் தேதியான நாளை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு நாளை என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
மேஷம்
மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். தன்னம்பிக்கை நிறைந்தவராக இருப்பீர்கள். கல்விப் பணிகளில் நினைத்த வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவு கிடைக்கும். பொருளாதார ரீதியாக, நாள் நன்றாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் மிதமான பலன்கள் தரும் நாளாக இருக்கும். நீங்கள் பொறுமை இல்லாததை உணரலாம். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். அதிக உற்சாகமாக இருப்பதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்யுங்கள். பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.