Today Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று பிப்.08 உங்களுக்கு எப்படி இருக்கும்?
Today Rasipalan: ஜோதிட கணக்கீடுகளின்படி, பிப்ரவரி 08 ஆம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

Today Rasipalan 08.02.2025: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, பிப்ரவரி 08 ஆம் தேதியான இன்று (சனிக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
May 16, 2025 01:36 PMசூரிய பெயர்ச்சியால் சிக்கல் யாருக்கு.. தொட்டதெல்லாம் நஷ்டமா.. எந்த 3 ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பாருங்க!
May 16, 2025 12:00 PMகூரையை பிச்சுக்கிட்டு பணத்தை கொட்ட வரும் சுக்கிரன்.. எந்த 3 ராசிகளுக்கு நல்ல காலம் பாருங்க!
May 16, 2025 09:48 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன்.. பண யோகம் தேடி வரும் ராசிகள்.. இது உங்க ராசி?
May 16, 2025 07:30 AMசனி கலக்கி எடுக்கும் ராசிகள்.. பணம் கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எந்த ராசிக்கு வாழ்க்கை!
May 16, 2025 05:30 AM‘புன்னகைக்கும் நாள் யாருக்கு.. வேலையில் கவனம்.. பலன் தேடி வரும்’ இன்று மே.16 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 15, 2025 05:15 PMஅரசியல் அதிகாரம்: ’அரசியலில் குதிக்கும் ஜாதக அமைப்பு எது?’ உங்களுக்கு அரசியல் வருமா? இதோ முழு விவரம்!
அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷம் ராசி அன்பர்களே சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். காப்பீடு துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும்.