Astro Tips : தொட்டதெல்லாம் வெற்றி பெற.. கடன் தொல்லை நீங்கி திருமண வாழ்க்கை செழிக்க வேண்டுமா.. இந்த விஷயத்தை மறக்காதீங்க!
Astro Tips : செம்பருத்தி பூவை வைத்து சில பரிகாரங்களை கடைபிடிப்பது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பணியில் இருந்த தடைகள் நீங்கும். லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். ஏனெனில் லட்சுமி தேவியை சிவப்பு மலர்களால் வழிபடுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.

Astro Tips : இந்து மதத்தில் பூஜையில் பூக்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. பூஜையில் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதத்தையும் பெற அவை பயனுள்ளதாக இருக்கும். ஆனால் பூக்கள் வாஸ்து படி அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது. நேர்மறை ஆற்றலின் அடையாளமாக கருதப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
நிதி பிரச்சனைகள், திருமண வாழ்க்கை உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபட வாஸ்து சாஸ்திரத்தில் பரிகாரங்கள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வாழ்க்கை சீராக செல்லும். நீங்கள் நிதி பிரச்சனையில் சிரமப்படுகிறீர்களானால், இந்த பூவை வைத்து வெள்ளிக்கிழமை பூஜை செய்யுங்கள்.
செம்பருத்தி பூவை வைத்து சில பரிகாரங்களை கடைபிடிப்பது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பணியில் இருந்த தடைகள் நீங்கும். லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். ஏனெனில் லட்சுமி தேவியை சிவப்பு மலர்களால் வழிபடுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். வாழ்க்கையில் பணத்துக்கு பஞ்சமில்லை. வாஸ்து படி செம்பருத்தி பூவை வைத்து இதை செய்யுங்கள்.