தமிழ் செய்திகள்  /  Astrology  /  Tirupati Opens Darshan Slots For April

Tirupati : திருப்பதியில் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!

Divya Sekar HT Tamil
Mar 27, 2023 08:53 AM IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்.
திருப்பதி ஏழுமலையான் கோயில்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருப்பதி ஏழுமலையானை பக்தர்களுக்கு வசதியாக தரிசனம் செய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியாக உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை ரூ.300 டிக்கெட்டில் சென்று சுலபமாக தரிசிக்க ஏப்ரல் மாதத்துக்கான ஆன்லைன் ஓதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்” என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்