Lord Chevvai: செவ்வாய் கொண்டாடி தீர்ப்பார்.. 2025 இந்த ராசிகளுக்கு தான்.. தரம் மாறப்போகுது..!
Chevvai Peyarchi: இந்த 2025 ஆம் ஆண்டு செவ்வாய் பகவான் ஆட்சி செய்ய போகின்றார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Chevvai Peyarchi: நவகிரகங்களில் தளபதியாக திகழ்ந்து வருபவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Feb 13, 2025 05:45 PMChevvai Rasis: பின்பக்கமாக வரும் செவ்வாய்.. 2025 முதல் முன்பக்கத்தில் பணம் கொட்டும் ராசிகள்.. விரைவில் டும் டும் டும்?
Feb 13, 2025 04:41 PMHides Emotions : இந்த ராசிக்காரர்களை புரிந்து கொள்வது ரொம்ப கஷ்டமாம்.. உணர்ச்சிகளை ரகசியமாக வைத்திருப்பார்கலாம்!
Feb 13, 2025 03:17 PMGood Luck Rasi : சனி-சூரியன் சேர்க்கை.. இந்த 3 ராசிகளுக்கு மார்ச் 14 வரை யோகம் தான்.. இதோ உங்க ராசி இருக்கா பாருங்க!
Feb 13, 2025 02:52 PMSuper Luck: சுக்கிரன் 2025-ல் பணம் கொடுக்கப் போகிறார்.. அள்ளிக்கொள்ளும் 3 ராசிகள்.. பணக்கார வாழ்க்கை யாருக்கு?
Feb 13, 2025 01:22 PMLucky Partners : இந்த 5 ராசிகளும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.. இவர்களுக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு நிறைய இருக்குமாம்!
Feb 13, 2025 12:50 PMமஹாசிவராத்திரி அன்று உருவாகும் திரிக்கிரக யோகம்.. இந்த மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. உங்க ராசி இருக்கா பாருங்க!
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு எண் ஒன்பது என கணிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது எண்ணின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு செவ்வாய் பகவான் ஆட்சி செய்ய போகின்றார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
மீன ராசி
இந்த 2025 ஆம் ஆண்டு செவ்வாய் பகவானின் ஆட்சி காலமாக அமைந்துள்ளது. இதனால் உங்களுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பண வரவு எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் செய்யகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணை முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
கும்ப ராசி
இந்த 2025 ஆம் ஆண்டு செவ்வாய் பகவானின் ஆட்சியில் அமைந்துள்ளது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கப் போகின்றது. இலக்குகள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு நிறைவேறும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.
சிம்ம ராசி
இந்த 2025 ஆம் ஆண்டு செவ்வாய் பகவான் உங்களுக்கு முழுமையான ஆசீர்வாதத்தை கொடுக்கப் போகின்றார். புதிய திட்டங்கள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். பழைய திட்டங்கள் உங்களுக்கு ஆதரவாக அமையும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். காதல் வாழ்க்கை முன்னேற்றம் அடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புதிய வாய்ப்புகளால் உங்கள் வாழ்க்கை தரம் உயரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள் எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
