Shani 2025: மீன ராசியை தட்டி தூக்கும் சனி.. தனயோகத்தை அள்ள போகும் 3 ராசிகள்.. பண மூட்டை கொட்டப்போகுது
Shani 2025: சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

Shani 2025: சனி பகவான் நவகிரகங்களில் நீதிமானாக திகழ்ந்து வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்குகின்றார். சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக் கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார் இந்த 2025 ஆம் ஆண்டு தனது வருடத்தை மாற்றுகின்றார். இந்நிலையில் சனி பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு வரும் மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார்.
இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும். சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
ரிஷப ராசி
சனிபகவானின் மீன ராசி பயணம் உங்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு யோகா ஆண்டாக கொடுக்கப் போகின்றது. வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திடீரென பண வரவு இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்தை அதிகரிக்க கூடிய பல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மன மகிழ்ச்சி உங்களுக்கு அதிகரிக்கும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண ஆகாதவர்களுக்கு உங்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
துலாம் ராசி
சனிபகவானின் மீன ராசி பயணம் உங்களுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். செல்வத்தின் அதிகரிக்கும். முழுமையாக இருக்கும் நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். செலவுகளில் உங்களுக்கு கட்டுப்பாடு இருக்கும்.
புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பற்றி தரும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து கொள்ளும் வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரத்தில் இருக்கட்டும். சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
மகர ராசி
சனிபகவானின் மீன ராசி பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தர போகின்றது. சிக்கிக் கடந்த பணங்கள் கைகள் வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் உங்களுக்கு ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும்.
புதிய முயற்சிகளில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். குழந்தைகளிடமிருந்து உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
