Suriya Peyarchi: பூசத்தில் புகுந்து விளையாடும் சூரியன்.. பண மூட்டையை கட்டிச் செல்லப் போகும் ராசிகள்.. தேரில் தேவராசிகள்!
Suriya Peyarchi: சூரிய பகவானின் பூசம் நட்சத்திர பயணம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ விபத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Suriya Peyarchi: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 23, 2025 06:15 PMஉங்கள் மூக்கின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் விஷயங்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
நவகிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட சூரிய பகவான் மகர ராசிகள் நுழைந்த பிறகு பூச நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்தார். சூரிய பகவானின் பூசம் நட்சத்திர பயணம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ விபத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
விருச்சிக ராசி
சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரப் போகின்றது. உங்கள் ராசியின் நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பண பரப்பில் இருந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வளர்ச்சிக்கான பயணத்திற்கு உங்களுக்கு சூழ்நிலைகள் சரியான முறையில் அமையும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.