3 Rasis: பகட்டாக வாழ வைக்கும் புதன்.. பொட்டி பொட்டியாக அள்ளும் ராசிகள்.. பணத்தில் பறப்பது யார்?
Lord Mercury: புதன் பகவான் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று வக்கிர நிலையில் கடக ராசியை அடைந்தார். புதன் பகவானின் கடக ராசியின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
3 Rasis: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, வியாபாரம், புத்திசாலித்தனம், படிப்பு, அறிவு, கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
புதன் பகவான் இவர் தற்போது சிம்ம ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் புதன் பகவான் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று வக்கிர நிலையில் கடக ராசியை அடைந்தார். புதன் பகவானின் கடக ராசியின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கன்னி ராசி
உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புத்திசாலித்தனம் மற்றும் திறமை அதிகரிக்கும். உயர் அலுவலர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது பெட்டில் புதன் வக்கர நிலையை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கொடுப்பார். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். மனிதர்கள் நல்ல லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
துலாம் ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் வக்கிர நிலை அடைகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிதின் நன்மைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய செல்வத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களை தேடி வரும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.