செவ்வாய் - சந்திரன் சேர்க்கை.. உருவானது மகாலட்சுமி ராஜயோகம்.. இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்தான்!
மகாலட்சுமி ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷட வாய்ப்புகளை தரும். இப்போது மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து பார்ப்போம்.

வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தை இடமாற்றம் செய்வார்கள். இந்த மாற்றத்தால் ராஜயோகங்கள் உருவாகின்றன. இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில், கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் ஜூன் 7 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்தார். இந்த சூழலில் ஜூன் 9 ஆம் தேதியான இன்று சந்திரன் விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
இதன் விளைவாக மகாலட்சுமி ராஜயோகம் உருவானது. அதாவது, விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் சந்திரன் மீது செவ்வாயின் பார்வை இருப்பதால் மிகவும் மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகம் மூலம் ஒரு நபர் சமூகத்தில் நிறைய மரியாதையைப் பெறுகிறார்.
இந்த மங்களகரமான யோகம் ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு காரியத்திலும் மகத்தான வெற்றியைத் தருகிறது. தொழில் தடைகள் உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தின் சிக்கல்களையும் அகற்றுவதில் இது நன்மை பயக்கும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷட வாய்ப்புகளை தரும். இப்போது மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து பார்ப்போம்.