சுக்கிரன் ரேவதி கூட்டணி.. கொட்டும் பணமழை யோகம்.. உங்க ராசி இதுல தான் இருக்கு போல?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சுக்கிரன் ரேவதி கூட்டணி.. கொட்டும் பணமழை யோகம்.. உங்க ராசி இதுல தான் இருக்கு போல?

சுக்கிரன் ரேவதி கூட்டணி.. கொட்டும் பணமழை யோகம்.. உங்க ராசி இதுல தான் இருக்கு போல?

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 10, 2025 04:01 PM IST

சுக்கிரன் ரேவதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சுக்கிரன் ரேவதி கூட்டணி.. கொட்டும் பணமழை யோகம்.. உங்க ராசி இதுல தான் இருக்கு போல?
சுக்கிரன் ரேவதி கூட்டணி.. கொட்டும் பணமழை யோகம்.. உங்க ராசி இதுல தான் இருக்கு போல?

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிரன். இவர் சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது மீன ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். சுக்கிரன் வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி அன்று ரேவதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.

சுக்கிரன் ரேவதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் அரசியல் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் இருக்கின்றார். அதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள் என கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.

பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது. நண்பர்களால் உதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.

மீன ராசி

சுக்கிரன் உங்கள் ராசியில் முதல் வீட்டில் இருக்கின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் எதிர்பார்க்கப்படுகிறது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது .கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை மற்றும் வணிகத்தில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. எதிரிகளால் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு நிவர்த்தி கிடைக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.