Tamil News  /  Astrology  /  These Are The Zodiac Signs Who Get The Fortune Of Lord Shani

Lord Shani: சனி பணமழை தொடங்கியாச்சு..3 ராசிகளுக்கு உச்சயோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 28, 2024 10:41 AM IST

Lord Shani: சனி பகவானின் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் பிரித்து, அதற்கு ஏற்றார் போல பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நவகிரகங்களில் சனி பகவானின் சஞ்சாரம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சனிபகவான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். வரும் பிப்ரவரி மாதம் சூரிய பகவான் கும்ப ராசிக்குள் நுழைகின்றார். இதனால் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவானின் அருளால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வருமானத்திற்கான ஆதாயங்கள் இரட்டிப்பாக உண்டாகும். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மற்றும் சற்று கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ரிஷப ராசி

 

சனி பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். பல்வேறு விதமான நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுன ராசி

 

நீண்ட நாளுக்கு பிறகு சனிபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். செலவுகள் அதிகரித்தாலும் சுப பலன்களாக முடியும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் சிறப்பான பலன்களை கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.