Tamil News  /  Astrology  /  These Are The Zodiac Signs Who Are Going To Get Raja Yoga From Lord Surya

Lord Surya: சூரிய ராஜ்ஜியம் அமைக்கப் போகின்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 11, 2024 11:58 AM IST

சூரிய பகவானால் ராஜயோகத்தை பெறப்போகின்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்கள் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நவகிரகங்கள் இடம் மாறும்பொழுது சிறிது காலம் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்காக 12 ராசிகளும் பல்வேறு விதமான பலன்களை அனுபவிக்கின்றார்கள்.

சூரிய பகவான் வரும் பொங்கல் தினத்தன்று அதாவது ஜனவரி 15ஆம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார். சூரியன் தனுசு ராசியில் இருந்து இடம் மாறி மகர ராசியில் அமரப்போகின்றார். மார்கழி மாதத்தில் இருந்து தை மாதத்திற்கு சூரிய பகவான் இடமாறுகிறார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். தொழிலில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பெரிய நோக்கம் வெற்றி அடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வருமானம் பெருகும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வாழ்க்கைத் துணையோடு மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

சிம்ம ராசி

 

சூரிய பகவானால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. விரும்பிய ஏற்றம் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.