பண சொர்க்கத்தை உருவாக்கிய சுக்கிரன்.. கோடிகளில் புரளும் ராசிகள்.. கொட்டும் யோகம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பண சொர்க்கத்தை உருவாக்கிய சுக்கிரன்.. கோடிகளில் புரளும் ராசிகள்.. கொட்டும் யோகம் யாருக்கு?

பண சொர்க்கத்தை உருவாக்கிய சுக்கிரன்.. கோடிகளில் புரளும் ராசிகள்.. கொட்டும் யோகம் யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 02, 2025 03:02 PM IST

சுக்கிரன் ரிஷப ராசியில் உருவாகும் கேந்திர திரிகோண யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. இது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பண சொர்க்கத்தை உருவாக்கிய சுக்கிரன்.. கோடிகளில் புரளும் ராசிகள்.. கொட்டும் யோகம் யாருக்கு?
பண சொர்க்கத்தை உருவாக்கிய சுக்கிரன்.. கோடிகளில் புரளும் ராசிகள்.. கொட்டும் யோகம் யாருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன். இவர் இந்த ஜூன் மாதத்தில் தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழையப் போகின்றார். இதனால் கேந்திர திரிகோண யோகம் உருவாக உள்ளது.

சுக்கிரன் ரிஷப ராசியில் உருவாகும் கேந்திர திரிகோண யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. இது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

ஜூன் மாதம் சுக்கிரன் உருவாக்கும் கேந்திர திரிகோண யோகம் உங்களுக்கு சிறப்பான நன்மைகளை கொடுக்கப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியிலேயே சுக்கிரன் இருக்கின்ற காரணத்தினால் உங்கள் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வரர் யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

சுக்கிரன் உருவாக்கும் கேந்திர திரிகோண யோகம் உங்களுக்கு வெற்றிக்கான கதவுகளை திறக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் அரசியல் கரும ஸ்தானத்தில் சுக்கிரன் வரப்போகின்றார் எதனால் வெற்றி வாய்ப்புகள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வரர் யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது. செல்வ செழிப்பு உங்களுக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கன்னி ராசி

சுக்கிரன் உருவாக்கும் கேந்திர திரிகோண யோகம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிர்ஷ்டத்துக்கான யோகம் உங்களுக்கு கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வெளிநாட்டில் இருக்கக்கூடியவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபார வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.