பண மழை கொட்டும் ராசிகள்.. வாரி வழங்கும் புதன்.. அஸ்வினி நட்சத்திரத்தில் அடைமழை.. ஜாக்பாட்!
புதன் பகவானின் அஸ்வின் நட்சத்திர பயணம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் புதன் நட்சத்திர இடமாற்றத்தால் எந்தெந்த ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் என்பது குறித்து இங்கு காண்போம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மே மாதம் ஏழாம் தேதி அன்று மேஷ ராசிக்கு சென்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
May 23, 2025 10:55 AMஎந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் காதலை வெளியில் சொல்ல தயங்குவார்கள் தெரியுமா.. காரணம் இதோ!
May 23, 2025 10:04 AMசனி எப்படி கொடுப்பார் தெரியுமா? .. கொட்டும் யோகத்தில் சிக்கிய ராசிகள்.. உங்க ராசி என்ன?
May 23, 2025 08:31 AMசனியின் இல்லத்தில் ராகு பிரவேசம்.. எந்த 4 ராசிகளுக்கு அபரிமித செல்வம்.. அதிர்ஷ்டம் உங்களுக்கா!
May 23, 2025 08:07 AMலட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த 5 ராசிகள்.. லட்சுமி அருளால் எப்போதும் செழிப்பான வாழ்க்கை பெறும் யோகம் உங்களுக்கா!
அதே நாளில் புதன் பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது கேது பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். இந்நிலையில் வருகின்றமே 15ஆம் தேதி அன்று புதன் பகவான் பரணி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.
புதன் பகவானின் அஸ்வின் நட்சத்திர பயணம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் புதன் நட்சத்திர இடமாற்றத்தால் எந்தெந்த ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் என்பது குறித்து இங்கு காண்போம்.