Guru Palangal: குரு கொடுத்தால் எவர் தடுப்பர்.. மங்களநாயகனின் பணமழை ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Palangal: குரு கொடுத்தால் எவர் தடுப்பர்.. மங்களநாயகனின் பணமழை ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?

Guru Palangal: குரு கொடுத்தால் எவர் தடுப்பர்.. மங்களநாயகனின் பணமழை ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 13, 2025 01:07 PM IST

Guru Palangal: குருபகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளில் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Palangal: குரு கொடுத்தால் எவர் தடுப்பர்.. மங்களநாயகனின் பணமழை ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Guru Palangal: குரு கொடுத்தால் எவர் தடுப்பர்.. மங்களநாயகனின் பணமழை ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?

இது போன்ற போட்டோக்கள்

குருபகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற மே மாதம் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். குருபகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளில் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

வேலை செய்யும் இடத்தில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வருமானத்தை உயர்த்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பெரிய சாதனைகள் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மகிழ்ச்சியான மாற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிதுன ராசி

குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல சாதகமான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரக மாற்றங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் என கூறப்படுகிறது. பல மடங்கு பொருளாதார நிலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் உண்டாகும் என கூறப்படுகிறது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு பதவி உயர்வு கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நேர்மறையான நன்மைகள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிர்ஷ்டம் உங்களுக்கு பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. விரும்பும் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பொருளாதார நிலைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner