சொல்லி அடிக்கும் புதன்.. பண மழையில் திண்டாடும் ராசிகள்.. கோடிகள் கொட்டும் கிருத்திகை..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சொல்லி அடிக்கும் புதன்.. பண மழையில் திண்டாடும் ராசிகள்.. கோடிகள் கொட்டும் கிருத்திகை..!

சொல்லி அடிக்கும் புதன்.. பண மழையில் திண்டாடும் ராசிகள்.. கோடிகள் கொட்டும் கிருத்திகை..!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 09, 2025 01:06 PM IST

புதன் பகவானின் கிருத்திகை நட்சத்திர பயணம் பல பலன்களை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சொல்லி அடிக்கும் புதன்.. பண மழையில் திண்டாடும் ராசிகள்.. கோடிகள் கொட்டும் கிருத்திகை..!
சொல்லி அடிக்கும் புதன்.. பண மழையில் திண்டாடும் ராசிகள்.. கோடிகள் கொட்டும் கிருத்திகை..!

இது போன்ற போட்டோக்கள்

புதன் பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் வருகின்ற மே மாதம் 21ஆம் தேதி அன்று தனது நட்சத்திர இடமாற்றத்தை செய்ய உள்ளார்.

இந்நிலையில் புதன் பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்ய உள்ளார். இது சூரிய பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். புதன் பகவானின் கிருத்திகை நட்சத்திர பயணம் பல பலன்களை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

விருச்சிக ராசி

புதன் பகவானின் கிருத்திகை நட்சத்திர பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. திடீர் நிதி ஆதாரங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் எது இருக்கும் என கூறப்படுகிறது.

கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் என கூறப்படுகிறது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என கூறப்படுகிறது

சிம்ம ராசி

புதன் கிருத்திகை நட்சத்திர பயணம் உங்களுக்காக அதிர்ஷ்டமாக அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறப்படுகிறது. வருமானத்தில் உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் அனைத்தும் நிறைவடை என கூறப்படுகிறது.

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

ரிஷப ராசி

புதன் கிருத்திகை நட்சத்திர பயணம் உங்களுக்கு பண யோகத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வி சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. கோடீஸ்வரரை யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக இருந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner