ராஜ வாழ்க்கை கொட்டும் மே மாதம்.. இந்த ராசிகள் வாழ்க்கையில் அதிசயம்.. உங்க ராசி எது?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ராஜ வாழ்க்கை கொட்டும் மே மாதம்.. இந்த ராசிகள் வாழ்க்கையில் அதிசயம்.. உங்க ராசி எது?

ராஜ வாழ்க்கை கொட்டும் மே மாதம்.. இந்த ராசிகள் வாழ்க்கையில் அதிசயம்.. உங்க ராசி எது?

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 06, 2025 09:41 AM IST

ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களின் மாற்றத்தால் இந்த மே மாதம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மே மாதம் கொடுத்து வைத்த ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்டப் போகும் கிரகங்கள்.. உங்க ராசி என்ன?
மே மாதம் கொடுத்து வைத்த ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்டப் போகும் கிரகங்கள்.. உங்க ராசி என்ன?

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் தற்போது பிறந்துள்ள மே மாதத்தில் பெரிய கிரகங்களின் இடமாற்றம் நிகழ உள்ளது. இது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களின் மாற்றத்தால் இந்த மே மாதம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மிதுன ராசி

மே மாதம் 20ஆம் தேதிக்கு உள்ளாக உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. பணவரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. உங்கள் திறமை வெளிப்படும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

விருச்சிக ராசி

இந்த மே மாதம் உங்களுக்கு ஆழமான உணர்ச்சி தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. பணக்கார வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.

மேஷ ராசி

இந்த மே மாதம் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான நன்மைகள் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்களின் மாற்றத்தால் உங்கள் வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாபாரம் மற்றும் தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பணம் வரவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உங்கள் திறமைகள் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.