அர்த்த கேந்திர யோகம்: அதிர்ஷ்டத்தை கொட்ட வரும் அர்த்த கேந்திர யோகம்.. குரு சூரியன் சேர்க்கை.. அதிர்ஷ்ட ராசிகள்!
அர்த்த கேந்திர யோகம்: சூரியன் குரு உருவாக்கிய அர்த்த கேந்திர யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் சூரியன் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 15, 2025 10:16 AMபணமழை கொட்டித் தீர்க்கப் போகும் ராசிகள்.. புதன் மேஷத்தில் நுழைகிறார்.. உங்க ராசி என்ன?
May 15, 2025 09:52 AMராகு காலம் பொறக்குது.. ராகு காலம் பொறக்குது.. இந்த ராசிகள் மீது பண மழை கொட்ட போகுது!
May 15, 2025 09:30 AMசனி தந்தால் யார் தடுப்பார்.. பண லாபம்.. பதவி உயர்வு என பொன்னான காலம் உங்களுக்கா.. ஜாலியோ ஜாலிதா!
May 15, 2025 07:30 AMகுரு பெயர்ச்சி பலன்கள்: குரு கொடூர யோகம் ஆரம்பம்.. கஷ்டத்தில் கதறப்போகும் ராசிகள்.. அந்த ராசி தானா நீங்க?
May 15, 2025 07:02 AMதடைகள் நீங்கி, அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா.. தொட்டது துலங்க வியாழக்கிழமை விஷ்ணு வழிபாட்டோடு இதை செய்ய மறந்துடாதீங்க!
May 15, 2025 06:30 AMபணம் கொட்டும்.. பதவி உயர்வு.. வெற்றி மேல் வெற்றி தரும் கேது பகவான்.. எந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சூரிய பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் குரு பகவான் ரிஷப ராசிகள் பயணம் செய்து வருகின்றார் இந்த இரண்டு கிரகங்களும் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி அன்று அமர்ந்திருக்கின்ற அம்சத்தில் அர்த்த கேந்திர யோகத்தை உருவாக்கியுள்ளனர்.
சூரியன் குரு உருவாக்கிய அர்த்த கேந்திர யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிக்க| சுக்கிரன் பணயோகத்தை பெறுகின்ற ராசிகள் இவர்கள்தான்
விருச்சிக ராசி
சூரியன் குரு உருவாக்கிய அர்த்த கேந்திர யோகம் உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒவ்வொரு வேலைகளிலும் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னேற்றம் உங்களுக்கு தேடி வரும் என கூறப்படுகிறது. பணம் யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு வேலைகளிலும் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழில் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
மிதுன ராசி
குரு சூரியன் உருவாக்கிய அர்த்த கேந்திர ராஜயோகம் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பத்தினரால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நண்பர்களால் உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணம் யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க| சனி யோகத்தை முழுமையாக அனுபவிக்க போகும் ராசிகள்
ரிஷப ராசி
குரு சூரியன் உருவாக்கும் அர்த்த கேந்திர யோகம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக அமையப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது குடும்பத்தினரால் மகிழ்ச்சி அதிகரிக்க என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழிலில் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது பணம் யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
