கஜகேசரி பண மழை கொட்டும் ராசிகள்.. மிதுனத்தில் குரு சந்திரன் சேர்க்கை.. அபூர்வ ராசிகள் நீங்கதான்!
மிதுன ராசியில் குரு சந்திரன் சேர்ந்து கஜகேசரி யோகம் உருவாகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் சொர்க்க வாழ்க்கையை வாழப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு தங்களது இடத்தை மாற்றுவார்கள் அப்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் இடம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும் அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும் என கூறப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 05:30 AM'லாப யோகம் யாருக்கு.. கவனம் முக்கியம்' இன்று மே.24 இந்த நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
May 23, 2025 10:55 AMஎந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் காதலை வெளியில் சொல்ல தயங்குவார்கள் தெரியுமா.. காரணம் இதோ!
May 23, 2025 10:04 AMசனி எப்படி கொடுப்பார் தெரியுமா? .. கொட்டும் யோகத்தில் சிக்கிய ராசிகள்.. உங்க ராசி என்ன?
May 23, 2025 08:31 AMசனியின் இல்லத்தில் ராகு பிரவேசம்.. எந்த 4 ராசிகளுக்கு அபரிமித செல்வம்.. அதிர்ஷ்டம் உங்களுக்கா!
அந்த வகையில் தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசிக்கு செல்ல உள்ளார். அப்போது சந்திர பகவானோடு குருபகவான் நினைவு உள்ளார். அதனால் கஜகேசரி யோகம் உருவாக உள்ளது.
குரு பகவான் வருகின்ற மே 15ஆம் தேதி அன்று புதன் பகவானின் சொந்தமான ராசிக்கான மிதுன ராசிக்கு செல்கின்றார். அதன் பின்னர் சந்திர பகவான் மே 29ஆம் தேதி என்று மிதுன ராசியில் நுழைகின்றார். மிதுன ராசியில் சந்திரன் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்ற காரணத்தினால் கஜகேசரி யோகம் உருவாக உள்ளது.