Sani Rahu Luck: சனி பிடித்த ராகு.. சேர்ந்து பிடித்த 3 ராசிகள்.. தலை மேல் கொட்டும் பணமழை..!
Sani Rahu Luck: ராகு மற்றும் சனிபகவான் இருவரும் ஒன்று சேர்கின்றனர். ராகு சனி சேர்க்கை கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Sani Rahu Luck: நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் கொடுத்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவனை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் ராகு பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று சனிபகவான் மீன ராசிக்கு செல்கிறார். இதனால் ராகு மற்றும் சனிபகவான் இருவரும் ஒன்று சேர்கின்றனர். ராகு சனி சேர்க்கை கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.