Guru Transit: குரு தரிசனம் கோடி புண்ணியம்.. 2025 பண மழையில் நனையும் ராசிகள்.. தொழில் முன்னேற்றம்..
Guru Transit: குரு பகவானின் மிதுன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவானின் மிதுன ராசி பயணத்தால் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இந்த காண்போம்.

Guru Transit: நவக்கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Feb 14, 2025 01:45 PMKumbha Rasi: கோடிகள் கொட்டும் சூரிய பெயர்ச்சி.. 2025-ல் கும்பத்தில் நுழைவு.. பணமழை யாருக்கு கிடைக்கும்?
Feb 14, 2025 01:03 PMSun Transit : சனியின் வீட்டில் சூரியன்.. 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் வரப்போகிறது!
Feb 14, 2025 12:28 PMLove : சில ராசிக்காரர்கள் எளிதாக காதலில் விழுவார்களாம்.. அதுவும் இந்த நான்கு ராசிகள் எளிதில் காதல் வயப்படுவார்களாம்!
Feb 14, 2025 11:11 AMMoney Luck: கொட்டிக் கொடுக்க வரும் குரு.. 2025-ல் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. பணமழை கொட்டுவது உறுதியா?
Feb 14, 2025 10:18 AMLucky Zodiac : நான்கு கிரகங்களின் அற்புதமான சேர்க்கை.. இந்த 5 ராசிக்காரர்களுக்கு யோகம்.. வாழ்க்கையில் மாற்றம் நிகழும்!
Feb 14, 2025 10:03 AMValentine Day Remedy : காதல் வாழ்க்கையை மேம்படுத்த காதலர் தினத்தில் இதை செய்யுங்கள்.. உறவு வலுவாக இருக்குமாம்!
அந்த வகையில் குரு பகவான் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார். தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற மே மாதம் 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். குரு பகவானின் மிதுன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவானின் மிதுன ராசி பயணத்தால் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இந்த காண்போம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
மேஷ ராசி
குருபகவான் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றார். இவருடைய இடமாற்றம் உங்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். நிறைய பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பற்றி தரும்.
வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
ரிஷப ராசி
குருபகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைத்துள்ளது. அவருடைய இடமாற்றம் இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். செல்வாக்கமிக்க ஆளாக நீங்கள் விளங்குவீர்கள் எதிர்பார்த்ததை விட உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
புதிய திட்டங்கள் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் உங்களுக்கு செழிப்பான முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுன ராசி
குருபகவானின் முழுமையான ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. இந்த ஆண்டு குரு பெயர்ச்சி உங்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. பழைய திட்டங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய திட்டங்கள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு யோகம் கிடைக்கும். புத்தாண்டு முதல் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சீராக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
