Lord Ketu: உலகத்தை ஆளும் அம்சம் கிடைக்கும் ராசிகள்.. கேது சிம்மத்திற்கு மாறுகிறார்.. எது அந்த ராசி?
Lord Ketu: கேது பகவான் என்று ராசி மாற்றத்தால் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெற போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Lord Ketu: நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கேது பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் பல அதிர்ஷ்ட வாய்ப்புகள் மற்றும் யோக பலன்களை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Mar 16, 2025 05:05 PMமார்ச் 17ஆம் தேதி துலாம் முதல் மீன ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 04:07 PMமார்ச் 17ஆம் தேதி மேஷம் முதல் கன்னி ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 02:55 PMமீனத்துக்குச் சென்ற சூரியன்.. பிற்போக்காக திரும்பிய புதன்.. சிக்கிய பணத்தை மீட்டு சிம்மாசனம் போட்டு அமரப்போகும் ராசிகள்
Mar 16, 2025 01:08 PMசூரியன் - புதன் - சுக்கிரன் சேர்க்கை.. படிப்படியாக லாபம் பெறும் மூன்று அதிர்ஷ்டக்கார ராசிகள்
Mar 16, 2025 10:43 AMமீன ராசியில் புதன் வக்ர நிலை.. தொழில் நெருக்கடியை அடித்து ஓட விடப்போகும் 3 ராசிகள்
Mar 16, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பண மழையில் நனையும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கமா.. எச்சரிக்கையா இருக்க வேண்டியது யார் பாருங்க!
கேது பகவான் தற்போது கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் சிம்ம ராசிக்கு இடம் மாறுகிறார். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான தாக்கங்கள் இருக்கும் இருப்பிடம் கேது பகவான் என்று ராசி மாற்றத்தால் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெற போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
மிதுன ராசி
இந்த 2025 ஆம் ஆண்டு கேது பகவானின் இடமாற்றம் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனிப்பட்ட வாழ்க்கைகள் மகிழ்ச்சி அதிகரிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி வளர்ச்சி உங்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் முறை முன்னேற்றத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
விருச்சிக ராசி
கேது பெயர்ச்சி உங்களுக்கு தொழிலில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உழைப்புக்கேற்ற பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் நிதி சிக்கல்கள் உங்களுக்கு நிவர்த்தி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தனுசு ராசி
இந்த 2025 ஆம் ஆண்டு கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமையப் போவதாக ஜோதிடர் சாஸ்திரம் கூறுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. நிதி வளர்ச்சி உங்களுக்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும் என கூறப்படுகிறது. பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள உங்களை தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
