பண மழை கொட்ட வரும் சுக்கிரன்.. அஸ்வினி நட்சத்திரத்தில் யோகம் பெற்ற ராசிகள்.. மாடி வீடு யாருக்கு?
சுக்கிரன் ரேவதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் சில ராசிகளுக்கு மோசமான சூழ்நிலை இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 16, 2025 01:36 PMசூரிய பெயர்ச்சியால் சிக்கல் யாருக்கு.. தொட்டதெல்லாம் நஷ்டமா.. எந்த 3 ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பாருங்க!
May 16, 2025 12:00 PMகூரையை பிச்சுக்கிட்டு பணத்தை கொட்ட வரும் சுக்கிரன்.. எந்த 3 ராசிகளுக்கு நல்ல காலம் பாருங்க!
May 16, 2025 09:48 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன்.. பண யோகம் தேடி வரும் ராசிகள்.. இது உங்க ராசி?
May 16, 2025 07:30 AMசனி கலக்கி எடுக்கும் ராசிகள்.. பணம் கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எந்த ராசிக்கு வாழ்க்கை!
May 16, 2025 05:30 AM‘புன்னகைக்கும் நாள் யாருக்கு.. வேலையில் கவனம்.. பலன் தேடி வரும்’ இன்று மே.16 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 15, 2025 05:15 PMஅரசியல் அதிகாரம்: ’அரசியலில் குதிக்கும் ஜாதக அமைப்பு எது?’ உங்களுக்கு அரசியல் வருமா? இதோ முழு விவரம்!
அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்துவரும் சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி என்று சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது புதன் பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும்.
சுக்கிரன் ரேவதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.