தமிழ் செய்திகள்  /  Astrology  /  These Are The Rasis That Get Guru Bhagavan Yoga

Guru Love: குருவுக்கு நெருக்கமான ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 20, 2024 02:36 PM IST

குரு பகவான் யோகத்தை பெறுகின்ற ராசிகள் இவர்கள்தான்

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். ஆண்டிற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குரு பகவான். குரு பகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார்.

குரு பகவானின் நேரான பயணத்தால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் ராஜயோகத்தை பெற்று வருகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

குரு பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுத்து வருகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுன ராசி

 

குருபகவானின் சிறப்பான பலன்கள் உங்களுக்கு அதிகபட்சமாக கிடைத்து வருகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பணவரவில் எந்த குறையும் இருக்காது அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மேஷ ராசி

 

குருவின் அருளாசி உங்களுக்கு முழுமையாக கிடைத்துள்ளது பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். செல்வம் அதிகரிக்கும். மற்றவர்கள் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் வட்டாரத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்