இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம் ரெடி..!
தனது சொந்த ராசியில் பயணித்து வரும் புதன் பகவான் அக்டோபர் 29 ஆம் தேதி விருச்சிக ராசி நுழைகிறரா். இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். எது எந்தெந்த ராசிகள் என்று பார்ப்போம்.

கிரகங்களின் இளவரசனாக திகழும் புதன் பகவான் 21 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியில் இருந்தும் இடம்பெயர்வார். குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவரும் இவர்தான். மேலும், புத்திசாலித்தனம், பேச்சு, தகவல் தொடர்பு, தர்க்கம், நட்பு ஆகியவற்றின் காரணியாகவும் புதன் பகவான் உள்ளார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியுமாவார். இப்படிப்பட்ட புதன் தற்போது தனது சொந்த ராசியான கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 01:02 PMகணக்கில் அடங்காத செல்வம் உங்கள் கைக்கா.. ராகு பகவான் 4 ராசிகளுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அள்ளி தருவார் பாருங்க!
May 24, 2025 11:40 AMஇன்னும் ஒரு வாரம் தான்.. செல்வ மழை பொழிய போகும் சுக்கிரன் பகவான்.. இந்த ராசிகளுக்கு ஜாலி தான்!
May 24, 2025 10:21 AMமீன ராசியில் வக்கிர நிலையில் சனி பகவான்.. இந்த மூன்று ராசிக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்
May 24, 2025 10:08 AM50 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் முதல் சுக்கிரன் புதன் பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கு போல?
May 24, 2025 10:02 AMவெற்றி முத்தமிடும் யோகம் உங்களுக்கா.. ஜூன் மாதம் கிரகப் பெயர்ச்சிகளால் பெரிய மாற்றம் யாருக்கு.. அதிர்ஷ்டமான 5 ராசிகள்
May 24, 2025 10:02 AMசனி 30 வருடங்களுக்கு பிறகு.. கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. இனி ஜாலிதான்!
இந்த நிலையில் அக்டோபர் 29 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு செல்ல இருக்கிறார். அக்டோபர் 29 ஆம் தேதி தந்தேராஸ் நாளில் , கிரகங்களின் இளவரசர் புதன், விருச்சிக ராசியில் நுழைவார். புதன் இந்த ராசியில் நுழைந்து சுக்கிரனுடன் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குவார். புதனின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு புதன் பெயர்ச்சி மங்களகரமானதாக கருதப்படுகிறது . இந்த அதிர்ஷ்ட 4 ராசிக்காரர்கள் யார் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மிதுனம்
புதன் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வியாபாரிகளுக்கு நேரம் சாதகமாக இருக்கும். புதிய கொடுக்கல் வாங்கல்களும் லாபத்தை அதிகரிக்கும். லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதம் உங்கள் மீது இருக்கும். மேலும் உங்கள் நிதி நிலையிலும் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்ப உறவுகள் பலமாக இருக்கும்.