Mercury Transit: சங்கடத்தை ஏற்படுத்த வரும் புதன் பெயர்ச்சி! பண கஷ்டம் வரும்..மிக மிக கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
- Mercury Transit: கிரகங்களின் இளவரசனான புதன் தற்போது சிம்மம் ராசியில் இருக்கிறார். இதனால் 33 நாள்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சங்கடத்தையும், வேதனையும் சந்திக்க நேரிடும் . புதனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்கிறார்கள் என்பதைக் பார்க்கலாம்.

(1 / 4)
சிம்ம ராசியில் புதனின் பெயர்ச்சி காரணமாக, சில ராசிக்காரர்கள் ஒரு மாதத்துக்கு சிரமங்களை சந்திக்க நேரிடும், மேலும் அவர்கள் அனைத்து விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
(2 / 4)
கன்னி ராசிக்காரர்கள் ஒரு மாதம் வரை கவனமாக இருக்க வேண்டும், எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தாமதமாகும். பொருளாதார ரீதியாக சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்
(3 / 4)
மகர ராசிக்காரர்கள் 33 நாள்கள் வரை பல்வேறு மோதல்களை சந்திக்க நேரிடும். இதனால் மன அமைதியை இழக்கலாம். எதிலும் பொறுமையை கையாளுவது மிக அவசியம்
மற்ற கேலரிக்கள்