தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி மூன்றாம் பார்வை.. பணத்தில் டைவ் அடிக்க போகும் ராசிகள்.. யோகம் உச்சத்தில் இருக்கு பாருங்க

சனி மூன்றாம் பார்வை.. பணத்தில் டைவ் அடிக்க போகும் ராசிகள்.. யோகம் உச்சத்தில் இருக்கு பாருங்க

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 05, 2024 05:04 PM IST

Lord sani: செவ்வாய் பகவான் மீது விழும் சனிபகவானின் மூன்றாவது பார்வை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி மூன்றாம் பார்வை.. பணத்தில் டைவ் அடிக்க போகும் ராசிகள்.. யோகம் உச்சத்தில் இருக்கு பாருங்க
சனி மூன்றாம் பார்வை.. பணத்தில் டைவ் அடிக்க போகும் ராசிகள்.. யோகம் உச்சத்தில் இருக்கு பாருங்க

Lord sani: கர்ம வினைகளுக்கு ஏற்றார் போல பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்கள் திருப்பி கொடுக்கின்ற காரணத்தினால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனிபகவானின் செயல்பாடு மட்டுமல்லாது அவருடைய பார்வை மிகப்பெரிய மாற்றத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும்.