சனி-ராகு சேர்ந்து நரகத்தை காட்டப் போகும் நட்சத்திரம்.. கஷ்டங்கள் தேடி வரப்போகுது.. உங்க நட்சத்திரம் என்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி-ராகு சேர்ந்து நரகத்தை காட்டப் போகும் நட்சத்திரம்.. கஷ்டங்கள் தேடி வரப்போகுது.. உங்க நட்சத்திரம் என்ன?

சனி-ராகு சேர்ந்து நரகத்தை காட்டப் போகும் நட்சத்திரம்.. கஷ்டங்கள் தேடி வரப்போகுது.. உங்க நட்சத்திரம் என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 22, 2025 10:46 AM IST

ராகு சனி மீன ராசியில் பயணம் செய்வதால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகள் மற்றும் நட்சத்திரங்களுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு சில நட்சத்திரங்கள் இதன் மூலம் கஷ்டத்தை அனுபவிக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த நட்சத்திரங்கள் என்பது குறித்தும் இங்கு காணலாம்.

சனி-ராகு சேர்ந்து நரகத்தை காட்டப் போகும் நட்சத்திரம்.. கஷ்டங்கள் தேடி வரப்போகுது.. உங்க நட்சத்திரம் என்ன?
சனி-ராகு சேர்ந்து நரகத்தை காட்டப் போகும் நட்சத்திரம்.. கஷ்டங்கள் தேடி வரப்போகுது.. உங்க நட்சத்திரம் என்ன?

இது போன்ற போட்டோக்கள்

இதன் காரணமாக மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். சனிபகவான். சனிபகவான் மீனராசியில் நுழையும் பொழுது அதே ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வந்தார். வருகின்ற மே பதினெட்டாம் தேதி வரை ராகு சனி இருவரும் ஒரே ராசியில் பயணம் செய்கின்றனர்.

ராகு சனி மீன ராசியில் பயணம் செய்வதால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகள் மற்றும் நட்சத்திரங்களுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு சில நட்சத்திரங்கள் இதன் மூலம் கஷ்டத்தை அனுபவிக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த நட்சத்திரங்கள் என்பது குறித்தும் இங்கு காணலாம்.

புனர்பூசம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராகு மற்றும் சனி இணைப்பால் வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க கூடிய சூழ்நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இது போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உங்கள் பொருளாதார மற்றும் உடல் ஆரோக்கியத்தில் பல சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விசாகம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் மோசமான பலன்களை சந்திக்க போவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் சனி மற்றும் ராகு மீன ராசியில் சேர்ந்திருப்பதால் உங்கள் வாழ்க்கையில் நெருக்கடிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிக நிதிசவால்களை சந்திக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என கூறப்படுகிறது. எதிர்ப்பாராத நேரத்தில் பல செலவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. வறுமை மற்றும் நோயில் விழுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

திருவாதிரை நட்சத்திரம்

உங்கள் நட்சத்திரத்தில் ராகு மற்றும் சனி பல அசுப விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கலான மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் சவாலான சூழ்நிலைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது.

சனி மற்றும் ராகு மாற்றத்தால் உங்கள் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என கூறப்படுகிறது. மன ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. எந்த ஒரு முடிவையும் அவசரப்படாமல் எடுப்பது நல்லது என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவது நல்லது என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.