புத்தாண்டில் பூஜை செய்ய ஏற்ற நேரம் எது? இன்று என்ன மாதிரியான வழிபாடு நடத்தலாம்? தமிழ் நாள்காட்டியின் தகவல்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  புத்தாண்டில் பூஜை செய்ய ஏற்ற நேரம் எது? இன்று என்ன மாதிரியான வழிபாடு நடத்தலாம்? தமிழ் நாள்காட்டியின் தகவல்கள்!

புத்தாண்டில் பூஜை செய்ய ஏற்ற நேரம் எது? இன்று என்ன மாதிரியான வழிபாடு நடத்தலாம்? தமிழ் நாள்காட்டியின் தகவல்கள்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 01, 2025 06:08 AM IST

புத்தாண்டின் முதல் நாளான இன்று, ஆன்மீக ரீதியாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இதோ: இது உங்களின் வழிபாடு மற்றும் விரத முறைகளுக்கு உதவலாம்.

புத்தாண்டில் பூஜை செய்ய ஏற்ற நேரம் எது?  இன்று என்ன மாதிரியான வழிபாடு நடத்தலாம்? தமிழ் நாள்காட்டியின் தகவல்கள்!
புத்தாண்டில் பூஜை செய்ய ஏற்ற நேரம் எது? இன்று என்ன மாதிரியான வழிபாடு நடத்தலாம்? தமிழ் நாள்காட்டியின் தகவல்கள்!

சூரிய உதயம்:

இன்றைய சூரிய உதயமானது காலை 6:30 மணிக்கு நடைபெறுகிறது

நல்ல நேரம்:

காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நல்ல நேரம் 

மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை நல்ல நேரம்

கெளரி நல்ல நேரம்:

காலை 1:30 மணி முதல் 2:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

ராகுகாலம்:

காலை 12 மணி முதல் 1 மணி வரை ராகுகாலம்

குளிகை:

காலை 10:30 மணி முதல் 12 மணி வரை குளிகை

எமகண்டம்:

காலை 7:30 மணி முதல் 9 மணி வரை எமகண்டம்

சூலம்:

இன்று வடக்கே சூலம்

பரிகாரம்:

இன்று பரிகாரமாக பால் பயன்படுத்தலாம்

கரணம்:

இன்று கரணம் காலை 6 மணி முதல் 7:30 மணி வரை

சந்திராஷ்டமம்: 

மிருகசீருஷம் நட்சத்திரம் மற்றும் திருவாதிரை நட்சத்திரம் ஆகியவற்றிக்கு இன்று சந்திராஷ்டமம்

இன்றைய சிறப்பு:

சந்திர தரிசன நாளான இன்று, சந்திர பகவானை வழிபடுவது மிகச்சிறந்த பலன்களை வழங்கும் என்று நம்பப்படுகிறது. 

விரதம் மற்றும் வழிபாடு:

இன்றைய தினம் உங்கள் அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு மற்றும் அர்ச்சனை செய்வது, உங்களையும், குடும்பத்தாரையும் ஆரோக்கியமான, வளமான வாழ்க்கைக்கு உந்துதலாக அமையும் என ஆன்மிக ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பொறுப்பு துறப்பு:

ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது. 

Whats_app_banner