இன்றைய பஞ்சாங்கம்.. சுபமுகூர்த்த நாள், இன்று ஜூன் 05 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்றைய பஞ்சாங்கம்.. சுபமுகூர்த்த நாள், இன்று ஜூன் 05 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!

இன்றைய பஞ்சாங்கம்.. சுபமுகூர்த்த நாள், இன்று ஜூன் 05 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Jun 05, 2025 06:27 AM IST

தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு ஜூன் 05 ஆம் தேதியான இன்று முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

இன்றைய பஞ்சாங்கம்.. சுபமுகூர்த்த நாள், இன்று ஜூன் 05 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!
இன்றைய பஞ்சாங்கம்.. சுபமுகூர்த்த நாள், இன்று ஜூன் 05 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ் ஆண்டு : விசுவாவசு

தமிழ் மாதம் : வைகாசி 22

தேதி: 05.06.2025

கிழமை - வியாழக்கிழமை

சூரிய உதயம்

இன்றைய சூரிய உதயமானது காலை 05:52 மணிக்கு நடைபெறுகிறது.

நல்ல நேரம்

காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நல்ல நேரம்

மாலை ......

கௌரி நல்ல நேரம்

மதியம் 12:30 மணி முதல் 01:30 மணி வரை

மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

ராகு காலம்

பிற்பகல் 01:30 மணி முதல் 03:00 மணி வரை ராகு காலம்

௭மகண்டம்

காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை எமகண்டம்

கரணம்

கரணம்: 03.00 - 04.30

அதிகாலை: 03.17 வரை கௌலவம், பின்பு மாலை: 04.05 வரை தைதுலம், பின்பு கரசை.

குளிகை

காலை: 09.00 மணி முதல் 10.30 மணி வரை குளிகை

(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)

சந்திராஷ்டம நட்சத்திரம்

அனுஷம்

சந்திராஷ்டம ராசி

இன்றைய நாள் முழுவதும் கும்பம் ராசிக்கு சந்திராஷ்டமம்.

சூலம்

இன்று தெற்கே சூலம்

பரிகாரம்

இன்றைய பரிகாரமாக தைலம் பயன்படுத்தலாம்.

நாள்

மேல் நோக்கு நாள்

இன்றைய கோயில் விசேஷங்கள்

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் தெட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.

பழனி ஸ்ரீஆண்டவர் திருக்கோயிலில் முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் பவனி வரும் காட்சி.

மதுரை ஸ்ரீகூடலழகர் ஆலயத்தில் கெருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு.

திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோவிலில் காலை ராஜாங்க சேவை.

அரியக்குடி ஸ்ரீசீனிவாசப் பெருமாள் வெள்ளி ஹனுமார் வாகனத்தில் பவனி.

திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரீராஜப் பெருமாள் திருக்கோவிலில் சுவாமி சேஷ வாகனத்தில் பவனி.

இன்றைய வழிபாடு

ஹயக்ரீவரை வழிபட கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.