இன்றைய பஞ்சாங்கம்.. செவ்வாய்கிழமையான இன்று ஜூன் 03 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்றைய பஞ்சாங்கம்.. செவ்வாய்கிழமையான இன்று ஜூன் 03 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!

இன்றைய பஞ்சாங்கம்.. செவ்வாய்கிழமையான இன்று ஜூன் 03 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Jun 03, 2025 06:33 AM IST

தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு ஜூன் 03 ஆம் தேதியான இன்று முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

இன்றைய பஞ்சாங்கம்.. செவ்வாய்கிழமையான இன்று ஜூன் 03 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!
இன்றைய பஞ்சாங்கம்.. செவ்வாய்கிழமையான இன்று ஜூன் 03 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ் ஆண்டு : விசுவாவசு

தமிழ் மாதம் : வைகாசி 20

தேதி: 03.06.2025

கிழமை - செவ்வாய்க்கிழமை

சூரிய உதயம்

இன்றைய சூரிய உதயமானது காலை 05:52 மணிக்கு நடைபெறுகிறது.

நல்ல நேரம்

காலை 07:30 மணி முதல் 08:30 மணி வரை நல்ல நேரம்

மாலை 04:30 மணி முதல் 05:30 மணி வரை நல்ல நேரம்

கௌரி நல்ல நேரம்

காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

மாலை 07:30 மணி முதல் 08:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

ராகு காலம்

காலை 03:00 மணி முதல் 04:30 மணி வரை ராகு காலம்

௭மகண்டம்

காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை எமகண்டம்

கரணம்

கரணம்: 07.30 - 09.00

அதிகாலை: 01.22 வரை வணிசை, பின்பு பிற்பகல்: 01.44 வரை பத்திரை, பின்பு பவம்.

குளிகை

காலை: 12.00 மணி முதல் 01.30 மணி வரை குளிகை

(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)

சூரிய அஸ்தமனம்

சூரிய அஸ்தமனம் மாலை 6:30 மணிக்கு நடைபெறும்

சந்திராஷ்டம நட்சத்திரம்

திருவோணம்

சந்திராஷ்டம ராசி

இன்றைய நாள் முழுவதும் மகரம் ராசிக்கு சந்திராஷ்டமம்.

சூலம்

இன்று வடக்கே சூலம்

பரிகாரம்

இன்றைய பரிகாரமாக பால் பயன்படுத்தலாம்.

நாள்

கீழ் நோக்கு நாள்

இன்றைய கோயில் விசேஷங்கள்

ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் ஆலயத்தில் தங்கப்புலி வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதியுலா பவனி.

ஸ்ரீபழனி ஆண்டவர் திருக்கோயிலில் திருவிழா தொடக்கம், பூச்சப்பரத்தில் முருகப்பெருமான் திருவீதியுலா பவனி.

காளையார் கோயில் திருக்கோயிலில் சிவபெருமான் கதிர் நீராடுதல் தபசு காட்சி.

இன்றைய வழிபாடு

ஸ்ரீ காலபைரவரை வழிபாடு செய்து வர ஆயுள் விருத்தி உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.