நினைத்ததை நிறைவேற்றும் முருகர் வழிபாடு.. இன்று ஏப்ரல் 15 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  நினைத்ததை நிறைவேற்றும் முருகர் வழிபாடு.. இன்று ஏப்ரல் 15 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!

நினைத்ததை நிறைவேற்றும் முருகர் வழிபாடு.. இன்று ஏப்ரல் 15 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Apr 15, 2025 05:56 AM IST

இன்றைய பஞ்சாங்கம்: தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியான இன்றைய நாளின் முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இதோ உங்களுக்காக..

நினைத்ததை நிறைவேற்றும் முருகர் வழிபாடு.. இன்று ஏப்ரல் 15 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!
நினைத்ததை நிறைவேற்றும் முருகர் வழிபாடு.. இன்று ஏப்ரல் 15 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ் ஆண்டு : விசுவாவசு

தமிழ் மாதம் : சித்திரை 02

தேதி: 15.04.2025

கிழமை - செவ்வாய்கிழமை

சூரிய உதயம்

இன்றைய சூரிய உதயமானது காலை 6:03 மணிக்கு நடைபெறுகிறது.

நல்ல நேரம்

காலை 10:30 மணி முதல் காலை 11:30 மணி வரை நல்ல நேரம்

மாலை 04:30 மணி முதல் 05:30 வரை நல்ல நேரம்

கௌரி நல்ல நேரம்

பிற்பகல் 01:30 மணி முதல் 02:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

இரவு 07:30 மணி முதல் 08:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

ராகு காலம்

மாலை 03:00 மணி முதல் 04:30 மணி வரை ராகு காலம்

௭மகண்டம்

காலை 09:00 மணி முதல் காலை 10:30 மணி வரை எமகண்டம்

கரணம்

கரணம்: 07.30- 09.00.

காலை: 10.07 வரை கரசை, பின்பு இரவு: 11.02 வரை வணிசை, பின்பு பத்திரை.

குளிகை

பிற்பகல்: 12.00 மணி முதல் 01:30 மணி வரை குளிகை நேரம்.

(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)

சூரிய அஸ்தமனம்

மாலை 6:18 மணிக்கு இன்று சூரிய அஸ்தமனம் நடைபெறும்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

ரேவதி

சந்திராஷ்டம ராசி

இரவு: 08.12 வரை மீனம் பின்பு மேஷம் ராசிக்கு சந்திராஷ்டமம்.

சூலம்

இன்று வடக்கே சூலம்

பரிகாரம்

இன்றைய பரிகாரமாக பால் பயன்படுத்தலாம்.

நாள்

கீழ் நோக்கு நாள்

இன்றைய கோயில் விசேஷங்கள்

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், திருக்கோயிலில் சுவாமி கருட வாகனத்தில் திருவீதி உலா.

பாபநாசம் ஸ்ரீசிவபெருமான் திருக்கோயிலில் விருஷப சேவை.

திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் ஆலயத்தில் சுவாமி மயில் வாகனத்தில் புறப்பாடு.

சென்னை ஸ்ரீகேசவ பெருமாள் திருக்கோயிலில் சுவாமி கருட வாகனத்தில் திருவீதி உலா.

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் விழா தொடக்கம்.

இன்றைய வழிபாடு

ஸ்ரீ முருகப்பெருமானை வழிபாடு செய்ய எல்லா பிரச்சனைகளும் தீரும் என்பது நம்பிக்கை.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner