சங்கடங்களை தீர்க்கும் சனிக்கிழமை வழிபாடு.. இன்று சனி மஹா பிரதோஷம், நல்ல நேரம், ராகு காலம், எம கண்டம் எப்போது?
தமிழ் நாள்காட்டியின் படி, 2025 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதியான இன்று முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், சனிக்கிழமையான இன்று சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயருக்கு உகந்த நாளாக இருந்து வருகிறது. குறிப்பாக சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாளாகும். இந்த நாளில் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவது நற்பலன்களை தரும். அதேபோல், பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால் சகல ஐஸ்வரியங்களும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகைய சிறப்புக்குரிய நாளான இன்று (மே 10) பூஜைக்கு உரிய நல்ல நேரம், இன்றைய விஷேசங்கள், நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் தெரிந்துகொள்வோம்.
இது போன்ற போட்டோக்கள்
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
May 23, 2025 10:55 AMஎந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் காதலை வெளியில் சொல்ல தயங்குவார்கள் தெரியுமா.. காரணம் இதோ!
May 23, 2025 10:04 AMசனி எப்படி கொடுப்பார் தெரியுமா? .. கொட்டும் யோகத்தில் சிக்கிய ராசிகள்.. உங்க ராசி என்ன?
May 23, 2025 08:31 AMசனியின் இல்லத்தில் ராகு பிரவேசம்.. எந்த 4 ராசிகளுக்கு அபரிமித செல்வம்.. அதிர்ஷ்டம் உங்களுக்கா!
May 23, 2025 08:07 AMலட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த 5 ராசிகள்.. லட்சுமி அருளால் எப்போதும் செழிப்பான வாழ்க்கை பெறும் யோகம் உங்களுக்கா!
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : விசுவாவசு வருடம்
தமிழ் மாதம் : சித்திரை 27