Suriyan chandran Luck: கைகோர்க்கும் சூரியன்.. உச்ச புகழ் உறுதி.. ஆனால்’ - சூரியன் சந்திரன் இணைவு பலன்கள்!
Suriyan chandran Luck: இவர்களுடைய பெரிய குறை என்னவென்றால், குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மை. வியாதிகளை பொறுத்தவரை, வீசிங், சளி தொந்தரவுகளால் அவதிபடுவார்கள். குழந்தைகளுக்கு இந்த கிரகச் சேர்க்கை இருந்தால், 12 வயது வரை, அவர்கள் படாத பாடு விடுவார்கள். - சூரியன் சந்திரன் இணைவு பலன்கள்!

சனி சந்திரன் இணைவு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பது குறித்து, பிரபல ஜோதிட அவிநாசி ஜோதிலிங்கம் பக்தி இன்பினிட்டி சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசிய தகவல்களை இங்கே பார்க்கலாம்
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
சனி சந்திரன் இணைவு இல்லாமல் ஜொலிக்கவே முடியாது.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது," ஒருவர் மீடியாவில் ஜொலிக்க வேண்டும் என்றால், சனி சந்திரன் இணைவு இல்லாமல் ஜொலிக்கவே முடியாது. செல்போனில் ஒருவர் புகுந்து விளையாடி சாகசம் செய்கிறார் என்றால், அவருக்கு இந்த இணைவு கண்டிப்பாக இருக்கும். இந்த இணைவு பெற்றவர்களுக்கு உணவுத் தொழில் அபரிவிதமான வெற்றியை கொடுக்கும்.
ஆராய்ச்சி துறையில் வல்லுனர்களாக இருப்பவர்கள், அதிகப்படியாக அறிவைப் பெற்றிருப்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த இணைவானது நிச்சயம் இருக்கும். ஒரு தொழிலை அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு சனி சந்திரன் இணைவானது கண்டிப்பாக இருக்க வேண்டும்.