சூரியன் சிம்மத்தில் நுழைகிறார்.. தொழிலில் கொடிகட்டி பறக்க போகும் ராசிகள்.. திருமண யோகம்!
சூரிய பகவான் விரைவில் தனது சொந்தமான ராசிக்கான சிம்ம ராசிக்கு செல்ல போகின்றார். இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிறது

ஜோதிட சாஸ்திரம் படி குறிப்பிட்ட காலகட்டத்தில் அனைத்து கிரகங்களும் நட்சத்திரம் மற்றும் ராசி மாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
May 11, 2025 07:00 AMகுரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
May 11, 2025 04:45 AM'மேஷம் முதல் மீனம் வரை.. மே 11ஆம் தேதி எப்படி இருக்கப்போகிறது..’: 12 ராசிகளுக்கான பலன்கள்!
May 10, 2025 11:40 PMஇரு கிரகங்களின் சஞ்சாரம்.. உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்! வளர்ச்சி, நல்ல நேரத்தை அனுபவிக்கும் ராசிகள்
நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் சிம்ம ராசிக்கு அதிபதியாக விளங்கி வருகின்றார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். சூரிய பகவான் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக திகழ்ந்து வருகின்றார்.
சூரிய பகவான் விரைவில் தனது சொந்தமான ராசிக்கான சிம்ம ராசிக்கு செல்ல போகின்றார். இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிறது. எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
மேலும் படிங்க| சனி பகவானின் யோக பலன்களை பெறுகின்ற ராசிகள் இவர்கள்தான்
சிம்ம ராசி
சூரிய பகவான் என்ற ராசி மற்றும் உங்களுக்கு நேர்மறையான மாற்றங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மதிப்பிற்கும் என கூறப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் தேடி வரும் என கூறப்படுகிறது.
கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| புதன் நட்சத்திர இடமாற்றத்தால் யோகத்தை பெறுகின்ற ராசிகள்
தனுசு ராசி
சூரியன் மாற்றத்தால் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் வாழ்க்கையில் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் அதிர்ஷ்ட வீட்டில் சூரியன் நுழையப் போகின்றார். அதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியாக அமையும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. குடும்பத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது.
விருச்சிக ராசி
சூரியன் ராசி மாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்களை கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
வேலை மற்றும் வணிகத்தில் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டாகும் என கூறப்படுகிறது. வருமானத்திற்கான புதிய வழிகள் உங்களுக்கு திறக்கும் என கூறப்படுகிறது. வேலையில் ஏற்படும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
