செமயாக பிறக்க போகும் வைகாசி மாதம்.. சூரிய பெயர்ச்சி பணமழை ராசிகள்.. கொட்டும் யோகம்!
தமிழ் தமிழ் மாதத்தில் இரண்டாவது மாதம் வைகாசி மாதத்தில் சூரிய பகவான் ரிஷப ராசிக்கு சென்று நல்ல பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதனை குறிப்பிட்ட சில ராசிகள் அனுபவித்த போகின்றனர். அது என்னென்ன ராசிகள் என்பது குறித்து காணலாம்

நவக்கிரகங்களில் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரியன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகள் மீதும் ஆட்சி செய்யக்கூடிய கிரகமாக சூரியன் விளங்கி வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 23, 2025 05:00 AM'பண மழை யாருக்கு.. அதிர்ஷ்டம் பெறும் யோகம் உங்களுக்கா' இன்று மே.23 இந்த நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 22, 2025 05:46 PMகுரு+ ராகு கேது பெயர்ச்சி: வீடு, சொத்துக்களை வாங்கி குவிக்க போகும் 4 ராசிகள்!
May 22, 2025 04:19 PMபண யோகம் கொட்டப் போகும் ராசிகள்.. நிழல் கிரக யோகம்.. கேது சொல்லி அடிக்க வருகிறார்!
May 22, 2025 01:29 PMவிஷ்ணு பகவானுக்கு பிடித்த 4 ராசிகள்! செல்வமும் செழிப்பும் அதிகரிக்கும்! உங்கள் ராசி இருக்கிறதா பாருங்கள்!
May 22, 2025 11:21 AMபண யோகத்தோடு பறந்து வரும் செவ்வாய்.. இந்த ராசிகள் வீட்டில் பண மழை.. உங்க ராசி இதுல இருக்கா?
May 22, 2025 09:54 AMபண மழை யோகத்தில் நனைய போகும் ராசிகள்.. குரு புதன் உருவாக்கிய திரிகேதய யோகம்.. உங்க ராசி என்ன?
சூரிய பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் வருகின்ற மே மாதம் 15 ஆம் தேதி அன்று சூரிய பகவான் ரிஷப ராசிக்கு செல்கின்றார். அன்றைய தினம் வைகாசி மாதம் பிறக்கின்றது.
தமிழ் தமிழ் மாதத்தில் இரண்டாவது மாதம் வைகாசி மாதத்தில் சூரிய பகவான் ரிஷப ராசிக்கு சென்று நல்ல பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதனை குறிப்பிட்ட சில ராசிகள் அனுபவித்த போகின்றனர். அது என்னென்ன ராசிகள் என்பது குறித்து காணலாம்