சுக்கிரன் கோடிகளை கொட்டிக்கொடுக்க வருகிறார்.. எந்த ராசிகள் வீட்டில் பணமழை.. வாங்க பார்க்கலாம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சுக்கிரன் கோடிகளை கொட்டிக்கொடுக்க வருகிறார்.. எந்த ராசிகள் வீட்டில் பணமழை.. வாங்க பார்க்கலாம்!

சுக்கிரன் கோடிகளை கொட்டிக்கொடுக்க வருகிறார்.. எந்த ராசிகள் வீட்டில் பணமழை.. வாங்க பார்க்கலாம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 02, 2025 10:08 AM IST

சுக்கிரன் மே மாதம் மேஷ ராசியில் நுழைந்தார். சுக்கிரனின் மேஷ ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சுக்கிரன் கோடிகளை கொட்டிக்கொடுக்க வருகிறார்.. எந்த ராசிகள் வீட்டில் பணமழை.. வாங்க பார்க்கலாம்!
சுக்கிரன் கோடிகளை கொட்டிக்கொடுக்க வருகிறார்.. எந்த ராசிகள் வீட்டில் பணமழை.. வாங்க பார்க்கலாம்!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக் கூடியவர் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது

அந்த வகையில் சுக்கிரன் மே மாதம் மேஷ ராசியில் நுழைந்தார். சுக்கிரனின் மேஷ ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

சுக்கிரன் மேஷ ராசி பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த சிக்கல்கள் குறையும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பணவரவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

சுக்கிரன் மேஷ ராசி பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் கல்வி சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கூட்டு வணிகத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது. தொழில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறை என கூறப்படுகிறது.

கன்னி ராசி

சுக்கிரனின் மேஷ ராசி பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பணவரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடீஸ்வரர் யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது. பணவரவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.