சக்தியில்லாமல் துலாம் ராசியில் நுழைந்த சூரியன்.. கடக ராசியில் நுழையும் செவ்வாய்.. 50 ஆண்டுகள் கழித்த இணைவு.. லக் ராசிகள்
சக்தியில்லாமல் துலாம் ராசியில் நுழைந்த சூரியன்.. கடக ராசியில் நுழையும் செவ்வாய்.. 50 ஆண்டுகள் கழித்த இணைவு.. லக் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு கிரகங்கள் நகர்கின்றன. இதனை ஜோதிடத்தில் ‘கிரகப்பெயர்ச்சி’ என்பர். கிரகங்களின் பெயர்ச்சியைத் தாண்டி, அவை பின்னால் பெயர்வது, ராசியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அது சார்ந்த விளைவுகள் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை உண்டாக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 23, 2025 06:15 PMஉங்கள் மூக்கின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் விஷயங்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றமானது சில ராசிகளில் பலமாகவும், சில ராசிகளில் பலவீனமாகவும் இருக்கும். அதன்படி, கடந்த அக்டோபர் 17ஆம் தேதி, நேற்று சூரிய பகவான், துலாம் ராசிக்குள் நுழைந்தார். இருப்பினும், சூரிய பகவான் சக்தியற்ற நிலையில் இருக்கிறார். அதேபோல், செவ்வாய் பகவான், வரும் அக்டோபர் 20ஆம் தேதி கடக ராசிக்குள் சஞ்சரிக்க இருக்கிறார். அங்கும் செவ்வாய் சக்தியிழந்த நிலையிலேயே இருப்பார்.
செவ்வாய் பகவானும், சூரிய பகவானும் நண்பர்கள். இருவரும் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றாக சக்தியில்லாத நிலையில் கிரகம் பெயர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த வீரியமற்ற நிலை தீபாவளி நாளான அக்டோபர் 31ஆம் தேதி சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தைத் தருகிறது. அப்படி அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.